வெளிப்படுத்தின விசேஷம் 6:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 6

வெளிப்படுத்தின விசேஷம் 6:1-12