வெளிப்படுத்தின விசேஷம் 18:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.

வெளிப்படுத்தின விசேஷம் 18

வெளிப்படுத்தின விசேஷம் 18:16-24