லேவியராகமம் 7:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.

லேவியராகமம் 7

லேவியராகமம் 7:27-35