லேவியராகமம் 26:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்.

லேவியராகமம் 26

லேவியராகமம் 26:1-7