லேவியராகமம் 14:44 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன்; தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும்.

லேவியராகமம் 14

லேவியராகமம் 14:36-48