லேவியராகமம் 11:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

லேவியராகமம் 11

லேவியராகமம் 11:1-11