லேவியராகமம் 11:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம்.

லேவியராகமம் 11

லேவியராகமம் 11:19-24