லூக்கா 19:42 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.

லூக்கா 19

லூக்கா 19:40-46