லூக்கா 19:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.

லூக்கா 19

லூக்கா 19:26-41