ரூத் 2:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.

ரூத் 2

ரூத் 2:11-17