யோவேல் 1:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

விதையானது மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயிற்று; பயிர் தீய்ந்து போகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோயின.

யோவேல் 1

யோவேல் 1:11-20