யோவான் 8:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. இயேசு ஒலிவமலைக்குப் போனார்.

2. மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.

யோவான் 8