யோபு 29:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.

யோபு 29

யோபு 29:2-21