யோசுவா 15:36-42 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

36. சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பதினான்கு.

37. சேனான், அதாஷா, மிக்தால்காத்,

38. திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,

39. லாகீஸ், போஸ்காத், எக்லோன்,

40. காபோன், லகமாம், கித்லீஷ்,

41. கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு.

42. லிப்னா, ஏத்தேர், ஆஷான்,

யோசுவா 15