யோசுவா 15:21-26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

21. கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,

22. கீனா. திமோனா, ஆதாதா,

23. கேதேஸ், ஆத்சோர், இத்னான்,

24. சீப், தேலெம், பெயாலோத்,

25. ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,

26. ஆமாம், சேமா, மொலாதா,

யோசுவா 15