யோசுவா 12:18-24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

18. ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,

19. மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,

20. சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,

21. தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,

22. கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,

23. தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று,

24. திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.

யோசுவா 12