யாத்திராகமம் 6:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.

யாத்திராகமம் 6

யாத்திராகமம் 6:23-30