யாத்திராகமம் 40:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது பரிசுத்தமாயிருக்கும்.

யாத்திராகமம் 40

யாத்திராகமம் 40:4-19