யாத்திராகமம் 4:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்தசேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள்.

யாத்திராகமம் 4

யாத்திராகமம் 4:23-31