யாத்திராகமம் 39:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னல் வேலையான அவ்விரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள்மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள்.

யாத்திராகமம் 39

யாத்திராகமம் 39:11-24