யாத்திராகமம் 38:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், வாசஸ்தலத்தின் சகல முளைகளையும், சுற்றுப்பிராகாரத்தின் சகலமுளைகளையும் பண்ணினான்.

யாத்திராகமம் 38

யாத்திராகமம் 38:26-31