யாத்திராகமம் 23:2-4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

2. தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.

3. வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக.

4. உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.

யாத்திராகமம் 23