யாத்திராகமம் 19:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.

யாத்திராகமம் 19

யாத்திராகமம் 19:1-12