யாத்திராகமம் 1:1-5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா,

2. இசக்கார், செபுலோன், பென்யமீன்,

3. தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.

4. இவர்கள் யாக்கோபுடனே தங்கள்தங்கள் குடும்பத்தோடுங்கூடப் போனார்கள்.

5. யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப்பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.

யாத்திராகமம் 1