யாக்கோபு 4:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.

யாக்கோபு 4

யாக்கோபு 4:1-8