மாற்கு 3:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.

மாற்கு 3

மாற்கு 3:22-31