மாற்கு 13:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

மாற்கு 13

மாற்கு 13:1-9