பிரசங்கி 7:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.

பிரசங்கி 7

பிரசங்கி 7:1-15