பிரசங்கி 3:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது; நீதிஸ்தலத்தையும் கண்டேன்,. அங்கே அநீதி இருந்தது.

பிரசங்கி 3

பிரசங்கி 3:12-21