நீதிமொழிகள் 3:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.

2. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.

நீதிமொழிகள் 3