நியாயாதிபதிகள் 16:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள்.

நியாயாதிபதிகள் 16

நியாயாதிபதிகள் 16:7-10