நாகூம் 3:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் வேசித்தனங்களினால் ஜாதிகளையும், தன் சூனியங்களினால் வம்சங்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய திரளான வேசித்தனங்களினிமித்தம்,

நாகூம் 3

நாகூம் 3:1-12