சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 4

சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:1-16