சங்கீதம் 86:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் தேவனாகிய ஆண்டவரே; உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.

சங்கீதம் 86

சங்கீதம் 86:6-16