சங்கீதம் 68:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது.

சங்கீதம் 68

சங்கீதம் 68:25-35