சங்கீதம் 49:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா).

சங்கீதம் 49

சங்கீதம் 49:10-14