சங்கீதம் 37:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

சங்கீதம் 37

சங்கீதம் 37:16-34