சங்கீதம் 36:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.

சங்கீதம் 36

சங்கீதம் 36:1-10