சங்கீதம் 107:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.

சங்கீதம் 107

சங்கீதம் 107:28-38