சகரியா 8:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

சகரியா 8

சகரியா 8:1-11