சகரியா 7:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நாலாந்தேதியிலே, சகரியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.

2. கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும்,

சகரியா 7