சகரியா 11:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன்.

சகரியா 11

சகரியா 11:5-17