கலாத்தியர் 6:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.

கலாத்தியர் 6

கலாத்தியர் 6:1-9