கலாத்தியர் 4:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

கலாத்தியர் 4

கலாத்தியர் 4:6-16