ஒபதியா 1:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏசாவினுடையவைகள் எவ்வளவாய்த் தேடிப்பார்க்கப்பட்டது; அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாய் ஆராய்ந்தெடுத்துக்கொள்ளப்பட்டது.

ஒபதியா 1

ஒபதியா 1:4-7