ஏசாயா 38:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் என்னை இரட்சிக்க வந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.

ஏசாயா 38

ஏசாயா 38:15-22