எஸ்றா 10:41-44 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

41. அசரெயேல், செலேமியா, செமரியா,

42. சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;

43. நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.

44. இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள்; இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.

எஸ்றா 10