எஸ்தர் 3:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ராஜா தன் கையிலிருக்கிற தன் மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரனும் யூதரின் சத்துருவுமாகிய ஆமானிடத்தில் கொடுத்து,

எஸ்தர் 3

எஸ்தர் 3:6-15