எபிரெயருக்கு எழுதின நிருபம் 8:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 8

எபிரெயருக்கு எழுதின நிருபம் 8:9-13