எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 7

எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:23-28